ஆலங்குடி கோயிலில் குருப்பெயர்ச்சி கோலாகலம் - கொட்டும் மழையில் திரளான பக்தர்கள் தரிசனம்
பதிவு : நவம்பர் 14, 2021, 07:40 AM
திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குரு கோயிலில், குருப்பெயர்ச்சி விழா கோலாகலமாக நடந்தது.
ஒவ்வொரு ஆண்டும் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு குருபகவான், மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பிரவேசித்தார். அப்போது, குரு பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

விவசாயிகளுக்கு பயிர் கா​ப்பீடு தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

6 லட்சம் விவசாயிகளுக்கு சம்பா பருவ பயிர் காப்பீடு இழப்புத் தொகை வழங்கும் பணியை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

134 views

கோவாக்சின் செலுத்தியோருக்கு ஆஸி. அனுமதி - தனிமைப்படுத்த தேவையில்லை என அறிவிப்பு

கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தியவர்கள் தங்கள் நாட்டுக்கு வரலாம் என ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த தடுப்பூசிக்கு எந்தெந்த நாடுகள் அனுமதியை வழங்கியுள்ளன என்பது குறித்த ஒரு தொகுப்பை பார்க்கலாம்....

50 views

விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள் - "ரன் மெஷின்"-க்கு வயது 33...

ரன் மெஷின் என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

50 views

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 4 ஐசிசி தொடர்கள் - அட்டவணையை வெளியிட்ட ஐசிசி

2031ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

27 views

மழை பாதிப்பு பகுதிகளில் நிவாரண பொருட்களை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னையில் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்களை துவக்கி வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.

26 views

பிற செய்திகள்

சமூகவலை தளம் மூலம் காதல் - இளைஞர் முகத்தில் ஆசிட் வீசிய பெண் கைது

கேரளாவில், வாலிபர் முகத்தில் ஆசிட் வீசிய பெண் கைது செய்யப்பட்டார்.

9 views

தீயணைப்பு துறை சார்பில் நடவடிக்கை - எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன ?

தமிழகம் முழுவதும் வட கிழக்கு பருவமழையால் பல்வேறு பகுதிகள் பாதிப்புக்குள்ளாகிய நிலையில், தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறை சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

10 views

ஆர்யன் கான் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை - மும்பை நீதிமன்ற ஜாமின் நகலில் தகவல்

போதை பொருள் பயன்படுத்தியதாக ஆர்யன் கான் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லையென மும்பை நீதிமன்றம் ஜாமின் உத்தரவில் தெரிவித்துள்ளது.

7 views

வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டம்: ரூ.3 லட்சம் இழப்பீடு - சந்திரசேகர் ராவ் அறிவிப்பு

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

9 views

தானாக சுட்ட துப்பாக்கி - அச்சத்தில் உறைந்த பயணிகள்

அமெரிக்காவின் அட்லாண்டா விமான நிலையத்தில் திடீரென்று துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டதால் அங்கிருந்தவர்கள் அச்சம் அடைந்தனர்.

6 views

கனமழை காரணமாக "ரூ.4 கோடி அளவுக்கு இழப்பு" - திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தகவல்

கனமழை காரணமாக "ரூ.4 கோடி அளவுக்கு இழப்பு" - திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தகவல்

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.