பலத்த மழை எதிரொலி - 8 விமானங்களின் சேவை ரத்து
பதிவு : நவம்பர் 10, 2021, 09:35 PM
சென்னையில் பலத்த மழை எதிரொலியாக, மதுரை, திருச்சி மும்பை, சாா்ஜா செல்லும் 8 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மாலை 4.10 மணிக்கு மதுரைக்கு 40 பயணிகளுடன் செல்ல இருந்த இன்டிகோ ஏா்லைன்ஸ் விமானம்,  இரவு 7.55 மணிக்கு திருச்சிக்கு 41 பயணிகளுடன் செல்ல இருந்த இன்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அது போல் இரவு 7.30 மணிக்கு மதுரையில் இருந்து 74 பயணிகளும் இரவு 10.30 மணிக்கு திருச்சியில் இருந்து 34 பயணிகளுடன் வர வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதே போல், சார்ஜாவில் இருந்து இரவு 8.55 மணிக்கு 154 பயணிகளுடன் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு  விமான நிலையத்திற்கு வர வேண்டிய ஏா் அரேபியா ஏா்லைன்ஸ் விமானமும், இன்று இரவு 9.35 மணிக்கு 127 பயணிகளுடன் சாா்ஜா புறப்பட்டு செல்ல வேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.  மழை பாதிப்பு அதிகமானால் மேலும் சில விமானங்களும் ரத்து செய்யப்பட இருப்பதாகவும்  கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

468 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

78 views

பிற செய்திகள்

மா.சுப்பிரமணியனுக்கு சாதனையாளர் விருது - உலக தமிழ் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது

மா.சுப்பிரமணியனுக்கு சாதனையாளர் விருது - உலக தமிழ் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது

4 views

"இனி இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன்" - அமைச்சர் கே.என்.நேரு டுவிட்டர் பதிவு

"இனி இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன்" - அமைச்சர் கே.என்.நேரு டுவிட்டர் பதிவு

4 views

அரசுப் பள்ளி சமையல் கூடத்துக்கு ஐ.எஸ்.ஓ. சான்று - அங்கு அப்படி என்னதான் செய்திருக்கிறார்கள்?

தமிழகத்திலேயே முதன் முறையாக அரசுப் பள்ளி சமையல் கூடத்துக்கு ஐ.எஸ்.ஓ தரச் சான்று வழங்கப்பட்டுள்ளது.

12 views

“பிளாஸ்டிக் ஒழிப்பு“ - அரசு அதிரடி

“பிளாஸ்டிக் ஒழிப்பு“ - அரசு அதிரடி

15 views

பேருந்தில் தொங்கியபடி பள்ளி மாணவன் பயணம்... அதிர்ச்சி காட்சி

கும்மிடிப்பூண்டி அருகே பள்ளி மாணவர் ஒருவர் ஆபத்தான முறையில் பேருந்தில் பயணிக்கும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

10 views

'சதுரங்க வேட்டை' பட பாணியில் இரிடியம் மோசடி

சதுரங்க வேட்டை பட பாணியில், இரிடியம் விற்பதாக கூறி மோசடி செய்த விவகாரத்தில், சாலிகிராமத்தைச் சேர்ந்த ஒருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார், கைது செய்துள்ளனர்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.