கொடநாடு வழக்கு; ஜாமின் கோரிய தனபால், ரமேஷ் - உதகை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை
பதிவு : நவம்பர் 10, 2021, 09:12 AM
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபால், நண்பர் ரமேஷ் ஆகியோரது ஜாமின் மனு உதகை அமர்வு நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமையன்று விசாரணைக்கு வர உள்ளது.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபால், நண்பர் ரமேஷ் ஆகியோரது ஜாமின் மனு உதகை அமர்வு நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமையன்று விசாரணைக்கு வர உள்ளது. இருவருக்கும் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், தனிப்படை போலீசார் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா, இருவருக்கும், வரும் 22 ஆம் தேதி வரை,  வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து இருவரும் சிறையில் அடைக்க கொண்டு செல்லப்பட்டனர். இவர்கள் இருவரின் ஜாமின் மனு மீதான விசாரணை உதகை அமர்வு நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை காலை நடைபெற உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

531 views

பணியிலிருந்து ஓய்வு பெற்ற "விராட் குதிரை" தட்டி கொடுத்து விடைகொடுத்த பிரதமர் மோடி

குடியரசுத் தலைவரின் மெய்க்காவலர் பிரிவில் இடம் பெற்றிருந்த விராட் எனும் குதிரை இன்றுடன் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறது.

28 views

பேச்சைக் குறைத்தது ஏன்? - மேடையில் முதல்வர் விளக்கம்

பேச்சைக் குறைத்தது ஏன்? - மேடையில் முதல்வர் விளக்கம்

26 views

பிற செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (27-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (27-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

12 views

PRIME TIME NEWS || புதிய வீடியோவால் குழப்பம் முதல் தடுப்பூசி விற்பனைக்கு அனுமதி வரை | இன்று (27-01-22)

PRIME TIME NEWS || புதிய வீடியோவால் குழப்பம் முதல் தடுப்பூசி விற்பனைக்கு அனுமதி வரை | இன்று (27-01-22)

9 views

குப்பை எடுப்பது போல வந்து திருட்டு - சிக்க வைத்த சிசிடிவி

மதுரையில் அரசு மருத்துவமனையில் குப்பை எடுப்பது போல் வந்து திருடி சென்றவர்களை சிசிடிவி காட்சிகள் கொண்டு போலீசார் கைது செய்தனர்.

9 views

யூட்யூப் பார்த்து வெடிமருந்து தயாரித்தது வேட்டையாடிய 2 பேர் கைது

தேனி ஆருகே யூடியூப் பார்த்து வெடிமருந்து தயாரித்து காட்டுப்பன்றியை வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

20 views

(27-01-2022) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV

(27-01-2022) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV

23 views

தமிழகத்தில் மேலும் 28,515 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 28,515 பேருக்கு கொரோனா பாதிப்பு.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.