எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்கு: 10 வாரங்களில் குற்றப்பத்திரிக்கைதாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவு
பதிவு : நவம்பர் 09, 2021, 11:09 AM
முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் புலன் விசாரணையை முடித்து, 10 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒப்பந்த பணிகளில் முறைகேடு செய்ததாக எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்ய கோரி வழக்கு


லஞ்ச ஒழிப்புத்துறை ஆரம்பக்கட்ட விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல்

வழக்கை முடித்து வைக்குமாறு தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல்  


நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணை

வேலுமணிக்கு எதிரான வழக்கில் புலன் விசாரணை நடக்கிறது - தமிழக அரசு
 

10 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு


 வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் திமுக, அறப்போர் இயக்க வழக்குகள் முடித்து வைப்பு

பிற செய்திகள்

லாரி மோதியதில் பெரியார் சிலை சேதம் - விழுப்புரத்தில் நள்ளிரவில் பரபரப்பு | #ThanthiTv

விழுப்புரத்தில் கண்டெய்னர் லாரி மோதி பெரியார் சிலை சேதமடைந்த‌தால் பதற்றம் ஏற்பட்டது.

14 views

கே.பி.அன்பழகன் மீது ரூ.11.32 கோடி சொத்துக் குவிப்பு வழக்கு

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது ரூ.11.32 கோடி சொத்துக் குவிப்பு வழக்குப்பதிவு.

22 views

கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான 57 இடங்களில் ரெய்டு

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான 57 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

18 views

ஊராட்சி மன்ற அலுவலகம் மீது சாணம் வீச்சு - பெண் ஊராட்சி மன்ற தலைவர் ஆதங்கம்

செஞ்சி அருகே பொது சொத்துகளை சேதப்படுத்திய நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என பெண் ஊராட்சி மன்ற தலைவி புகார் அளித்துள்ளார்.

71 views

வன விலங்குகள் பலி - பசுமை தீர்ப்பாயம் அதிரடி !

மின் கம்பிகளில் சிக்கி வனவிலங்குகள் உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம் பொறுப்பேற்க வேண்டும் என்றும், இதற்காக 75 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

42 views

சரியான நேரத்திற்கு பணிக்கு வராத அதிகாரிகள் - விளக்கம் அளிக்க அமைச்சர் உத்தரவு

சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.