முதலமைச்சருடன் பிரதமர் மோடி பேச்சு

முதலமைச்சர் ஸ்டாலினுடன் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி பேச்சு - தமிழகத்தின் கனமழை பாதிப்பு குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்
x
முதலமைச்சர் ஸ்டாலினுடன் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி பேச்சு

தமிழகத்தின் கனமழை பாதிப்பு குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்

மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என பிரதமர் மோடி உறுதி

அனைவரும் பாதுகாப்பாக இருக்க பிரார்த்தனை செய்கிறேன் -  மோடி

Next Story

மேலும் செய்திகள்