நடிகர் கமல்ஹாசனின் பிறந்த தினம் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

நடிகர் கமல்ஹாசனுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசனின் பிறந்த தினம் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
x
நடிகர் கமல்ஹாசனுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்தியத் திரையுலகின் மிகச் சிறந்த நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான அன்பு நண்பர் 'கலைஞானி' கமல்ஹாசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். கமல்ஹாசன், நலமுடன் நற்பணிகளைத் தொடர்ந்து செய்திட வாழ்த்துகிறேன் என்றும் திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்