சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - 66 வயது முதியவர் போக்சோவில் கைது
பதிவு : நவம்பர் 07, 2021, 11:03 AM
மதுரை பாலமேடு அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக 66 வயது முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை பாலமேடு அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக 66 வயது முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். பொந்துகம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவர், 6 வயது சிறுமிக்கு மிட்டாய் வாங்கி தருவதாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து, சிறுமியின் பெற்றோர் பாலமேடு காவல்நிலையில் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக பெரியசாமியை போக்சோவில் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

தொடர்புடைய செய்திகள்

(11.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - மழையில் நடந்து கொண்டு முதல்வர் ஆய்வு செய்தார் என்ற திமுக, ஆய்வால் மக்களுக்கு பயனில்லை என்ற அதிமுக !

(11.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - மழையில் நடந்து கொண்டு முதல்வர் ஆய்வு செய்தார் என்ற திமுக, ஆய்வால் மக்களுக்கு பயனில்லை என்ற அதிமுக !

60 views

(05.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - பெட்ரோல் டீசல் விலையை தமிழ்நாடு குறைக்குமா? பட்டாசு தொழிலாளர்கள் உயர்கல்வி கட்டணத்தை அரசு ஏற்குமா?

(05.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - பெட்ரோல் டீசல் விலையை தமிழ்நாடு குறைக்குமா? பட்டாசு தொழிலாளர்கள் உயர்கல்வி கட்டணத்தை அரசு ஏற்குமா?

30 views

"என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செஞ்சுக்கோங்க..!!" - நடிகர் ஜெயராம் வேண்டுகோள்

பிரபல மலையாள நடிகர் ஜெயராம்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

13 views

பிற செய்திகள்

புதிய மருந்துகள் சோதனைக்கு அனுமதி

புதிய மருந்துகள் சோதனைக்கு தமிழக சுகாதாரத்துறை அனுமதி அளிப்பதற்கான குழுவிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

6 views

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரம் வெளியீடு

தமிழ்நாட்டில் ஜனவரி 24 ஆம் தேதி வரை தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரங்கள் வெளியாகி உள்ளன.

7 views

சேலம் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா

சேலம் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சேலத்தில் காவல்துறையினர், முன்கள பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

5 views

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

12 views

தரவரிசை பட்டியல் - புள்ளி விவரங்களில் குழப்பம்

மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகி உள்ள நிலையில், புள்ளி விவரங்களில் தெளிவில்லாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

14 views

"ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்பது எனது கனவு"; கடன் வாங்கி படித்தேன், பலன் கிடைத்துள்ளது"

மருத்துவ தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்தது மகிழ்ச்சி அளிப்பதாக வெற்றி பெற்ற மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.