பசு மாட்டிடம் பால் குடிக்கும் ஆட்டுக் குட்டி - தாய்மையின் அன்பிற்கு இனமேது...

மயிலாடுதுறையில் ஆட்டுக்குட்டி ஒன்று பசு மாட்டிடம் உரிமையோடு பால் குடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பசு மாட்டிடம் பால் குடிக்கும் ஆட்டுக் குட்டி - தாய்மையின் அன்பிற்கு இனமேது...
x
செருதியூரைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற விவசாயினுடைய வீட்டில் வளரும் ஆட்டுக் குட்டி, பசு மாட்டிடம் பால் குடித்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களைக் கலக்கிக் கொண்டுள்ளது. தாய்மையின் அன்பிற்கு இனமில்லை என்பதைப் போல், உரிமையுடன் ஆட்டுக்குட்டி பசு மாட்டிடம் பால் குடிக்கும் காட்சிகள் காண்போரை நெகிழச் செய்கிறது.


Next Story

மேலும் செய்திகள்