கார் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு - ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் துணிகரம்
பதிவு : நவம்பர் 05, 2021, 04:51 PM
கோவையில் இந்து மகா சபையின் மாநில இளைஞரணி தலைவரின் கார் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் வெடிகுண்டு வீசும் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன
கோவையில் இந்து மகா சபையின் மாநில இளைஞரணி தலைவரின் கார் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் வெடிகுண்டு வீசும் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்து மகா சபையில் பொறுப்பு வகிக்கும் கே.ஆர்.சுபாஷ் கார் வெடிக்கும் சப்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது கார் தீப்பிடித்து எரிந்துள்ளது. தகவலறிந்து வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். அதில், ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் இருவர் கார் மீது பெட்ரோல் குண்டு வீசி தீப்பிடிக்க செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதை ஆதாரமாகக் கொண்டு போலீசார் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். ஏற்கனவே சுபாஷ் மீது இரு முறை பெட்ரோல் குண்டு வீசி அவர்கள் கொலை செய்ய முயன்றதும் பிறகு தப்பியதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

459 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

74 views

பிற செய்திகள்

சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்ட மழை

சென்னையில் தொடர் கனமழை காரணமாக பல இடங்களில் மீண்டும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

2 views

ஓடும் லாரியில் முட்டை திருடிய இளைஞர்; இணையத்தில் பரவிய வீடியோ - பரபரப்பு

கடலூர் அருகே ஓடும் லாரியில் முட்டை திருடிய இளைஞரின் வீடியோ இணையத்தில் பரவியது.

16 views

"பொறந்தா தமிழ் நாட்டுல பொறக்கணும்..!" - மழைநீரில் BOAT ஓட்டிய மன்சூர்

"பொறந்தா தமிழ் நாட்டுல பொறக்கணும்..!" - மழைநீரில் BOAT ஓட்டிய மன்சூர்

19 views

10 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

சென்னை உள்பட வடகடலோர மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிவிப்பை தற்போது பார்ப்போம்............

28 views

ஆளுநருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவியிடம், முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

96 views

விளை நிலங்களை சூழ்ந்த வெள்ள நீரால் விவசாயிகள் வேதனை

விளை நிலங்களை சூழ்ந்த வெள்ள நீரால் விவசாயிகள் வேதனை

3 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.