வனப்பகுதியில் பட்டாசு வெடிக்க தடை

நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வனப்பகுதியில் பட்டாசு வெடிக்க தடை
x
நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொக்காபுரம், சிறியூர், மசினகுடி, தொரப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் வனவிலங்குகளுக்கு இடையூறு மற்றும் காட்டு தீ ஏற்படும் அபாயம் உள்ளதால் பட்டாசு வெடிக்க வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், முதுமலை பகுதியில் பட்டாசு வெடிக்கவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்