ரஜினிகாந்துக்கு மருத்துவ பரிசோதனை - தனியார் மருத்துவமனையில் சிகிச்சை

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
x
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ள அவரது மனைவி லதா ரஜினிகாந்த், வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு நாள் மட்டும் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்