அ.தி.மு.க. நிர்வாகி பஷீர் கட்சியிலிருந்து நீக்கம்

சசிகலா குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில் எந்தவித தவறுமில்லை என்று கூறிய அக்கட்சி சிறுபான்மையினர் அணி துணை செயலாளராக இருந்த ஜே.எம்.பஷீர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.
அ.தி.மு.க. நிர்வாகி பஷீர் கட்சியிலிருந்து நீக்கம்
x
சசிகலா குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில் எந்தவித தவறுமில்லை என்று கூறிய அக்கட்சி சிறுபான்மையினர் அணி துணை செயலாளராக இருந்த ஜே.எம்.பஷீர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்து கொண்டிருக்கும் போதே கட்சியிலிருந்து நீக்கியது அதிமுக தலைமை. இந்த நடவடிக்கையால்  தனக்கு கவலை இல்லை என்று பஷீர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்