மின்சாதனம் பழுது பார்க்கும் கடையில் திருட்டு - சி.சி.டி.வி காட்சிகள் வெளியானது

திருவாரூரில் மின்சாதனங்கள் பழுதுபார்க்கும் கடையில், மர்ம நபர் மின் மோட்டார் திருடும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளது.
மின்சாதனம் பழுது பார்க்கும் கடையில் திருட்டு - சி.சி.டி.வி காட்சிகள் வெளியானது
x
திருவாரூரில் மின்சாதனங்கள் பழுதுபார்க்கும் கடையில், மர்ம நபர் மின் மோட்டார் திருடும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளது. திருவாரூர் பேபி டாக்கிஸ் சாலையில் உள்ள கடைக்குள் புகுந்த ஒருவர், மின்விசிறி மற்றும் மோட்டாரை திருடி சென்றுள்ளார். இந்த காட்சி அங்குள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்