"ரஜினியின் 46 ஆண்டு கால திரைப்பயணம்" - "விருது பெற்ற தமிழ் திரையுலகினருக்கு வாழ்த்து" - வாழ்த்து தெரிவித்து நடிகர் நாசர் அறிக்கை

நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்தது, இந்திய மற்றும் தமிழ் திரையுலகிற்கு கிடைத்த பெருமை என நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.
ரஜினியின் 46 ஆண்டு கால திரைப்பயணம் - விருது பெற்ற தமிழ் திரையுலகினருக்கு வாழ்த்து - வாழ்த்து தெரிவித்து நடிகர் நாசர் அறிக்கை
x
நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்தது, இந்திய மற்றும் தமிழ் திரையுலகிற்கு கிடைத்த பெருமை என நடிகர் நாசர் தெரிவித்துள்ளார். ரஜினியின் 46 ஆண்டு கால திரைப்பயணத்தை சுட்டிக்காட்டிய அவர், ரஜினியின் கலைப்பயணம் மேலும் தொடர வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் தேசிய விருது பெற்ற அனைத்து தமிழ் கலைஞர்களுக்கும் அனைத்து நடிகர் நடிகைகள் சமூகம் சார்பில் வாழ்த்து தெரிவித்து கொள்வதாகவும்  நடிகர் நாசர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்