"பள்ளிகள் திறப்பு - தயார் நிலையில் இருக்க பள்ளிக்கல்வித் துறை ஆணையர் உத்தரவு
பதிவு : அக்டோபர் 24, 2021, 01:29 PM
நவம்பர் 1-ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகளைத் திறப்பதற்கு தயார்நிலையில் இருக்குமாறு, அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டு உள்ளார்.
நவம்பர் 1-ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகளைத் திறப்பதற்கு தயார்நிலையில் இருக்குமாறு, அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டு உள்ளார். தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு அத்துறையின் ஆணையர் நந்தகுமார் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், நவம்பர் 1-ஆம் தேதி பள்ளிகள் திறப்பதற்கு அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார் நவம்பர் 1-ஆம் தேதி பள்ளிகள் திறப்பதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று, அதனை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார். மேலும், அங்கீகாரம் இல்லாமல் தனியார் பள்ளிகள் இயங்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ள பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில், நடப்பு கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்க கூடாது என்றும் கூறி உள்ளார்.


.தொடர்புடைய செய்திகள்

(11.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - மழையில் நடந்து கொண்டு முதல்வர் ஆய்வு செய்தார் என்ற திமுக, ஆய்வால் மக்களுக்கு பயனில்லை என்ற அதிமுக !

(11.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - மழையில் நடந்து கொண்டு முதல்வர் ஆய்வு செய்தார் என்ற திமுக, ஆய்வால் மக்களுக்கு பயனில்லை என்ற அதிமுக !

60 views

தமிழகத்தில் கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வர வேண்டும் - அண்ணாமலை

தஞ்சாவூர் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை விவகாரம் குறித்து தமிழக அரசுக்கு 5 கோரிக்கைகளை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விடுத்துள்ளார்.

26 views

அவிநாசி அருகே வனவிலங்கு தாக்கியதில் விவசாய தொழிலாளிகள் 2 பேர் படுகாயம்

விலங்கு தாக்கியதில் முகம், தோள்பட்டை மற்றும் முதுகு பகுதியில் பலத்த காயம்

21 views

பிற செய்திகள்

புதிய மருந்துகள் சோதனைக்கு அனுமதி

புதிய மருந்துகள் சோதனைக்கு தமிழக சுகாதாரத்துறை அனுமதி அளிப்பதற்கான குழுவிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

7 views

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரம் வெளியீடு

தமிழ்நாட்டில் ஜனவரி 24 ஆம் தேதி வரை தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரங்கள் வெளியாகி உள்ளன.

9 views

சேலம் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா

சேலம் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சேலத்தில் காவல்துறையினர், முன்கள பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

7 views

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

12 views

தரவரிசை பட்டியல் - புள்ளி விவரங்களில் குழப்பம்

மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகி உள்ள நிலையில், புள்ளி விவரங்களில் தெளிவில்லாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

15 views

"ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்பது எனது கனவு"; கடன் வாங்கி படித்தேன், பலன் கிடைத்துள்ளது"

மருத்துவ தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்தது மகிழ்ச்சி அளிப்பதாக வெற்றி பெற்ற மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.