ஆந்திராவில் இருந்து 4500 கனஅடி நீர் வெளியேற்றம் - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஆந்திராவில் இருந்து நான்காயிரத்து 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால், வேலூர் மாவட்டம் பொன்னை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் இருந்து 4500 கனஅடி நீர் வெளியேற்றம் - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
ஆந்திராவில் இருந்து நான்காயிரத்து 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால்,   வேலூர் மாவட்டம் பொன்னை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் பெய்து வரும் கனமழை காரணமாக, சித்தூரில் உள்ள கலவகுண்டா அணையில் இருந்து நான்காயிரத்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், பொன்னை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், கரையோரம் உள்ள கிராமங்களில் தண்டோரா மூலம் வருவாய்த் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்