கனமழையால் தண்டவாளத்தில் மண்சரிவு - ஊட்டி மலை ரயில் ரத்து

தொடர் மழையால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
கனமழையால் தண்டவாளத்தில் மண்சரிவு - ஊட்டி மலை ரயில் ரத்து
x
தொடர் மழையால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் சேவை  ரத்து செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் அருவங்காடு, குன்னூர்,  ரன்னிமேடு ஆகிய பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கியது. இதன்காரணமாக மேட்டுப்பாளையம்-குன்னூர் பாதையில் பாறை விழுந்து தண்டவாளம் சேதம் அடைந்ததால், மலைரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். 


Next Story

மேலும் செய்திகள்