"ஆவின் நிறுவனத்திடம் இனிப்பை வாங்குங்கள்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் உத்தரவு
பதிவு : அக்டோபர் 24, 2021, 07:47 AM
போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான தீபாவளி இனிப்புகளை ஆவின் நிறுவனத்திடமே கொள்முதல் செய்ய வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான தீபாவளி இனிப்புகளை ஆவின் நிறுவனத்திடமே கொள்முதல் செய்ய வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பண்டிகைக்கு ஆண்டுதோறும் இனிப்புகள் வழங்குவது வழக்கம். இதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இனிப்பு கொள்முதல் தொடர்பாக தனித்தனியே டெண்டர் கோரப்பட்டுள்ளது. குறிப்பாக இனிப்பு ஆர்டர் எடுக்கும் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு அதிகளவில் வர்த்தகம் இருக்க வேண்டும் என விதி உருவாக்கப்பட்டதாகவும், அது குறிப்பிட்ட தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக இருப்பதாகவும் தகவல் வெளியானது. அதே வேளையில், ஆவின் நிறுவனத்திடம் இனிப்பு கொள்முதல் செய்தால், மற்றொரு அரசு துறை நிறுவனமான ஆவின் நிறுவனம் பயன் பெறுவதுடன், விலையும் குறைவாக இருக்கும் என்பதே போக்குவரத்து கழக ஊழியர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.  இது குறித்த தகவல்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியவந்த நிலையில்,  ஆவின் நிறுவனத்திடமே தீபாவளிக்கு இனிப்புகள் கொள்முதல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

"முறைகேடுகள் களையப்படும்"- ஸ்டாலின்

மழை, வெயிலில் குடையாக இருந்து எந்நாளும், மாநிலத்தை காப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

77 views

"அன்பின் தூதர் புனித்" - கலங்கிய கண்களோடு பிரபு புகழாரம்

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் குடும்பத்தினரை நடிகர் பிரபு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

28 views

ஆர்யன் கானிற்கு ஜாமின் மறுப்பு - நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்

போதைப் பொருள் வழக்கில் கைதாகியுள்ள ஷாருக் கான் மகன் ஆர்யன் கானிற்கு, ஜாமின் வழங்கப்படாததற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

16 views

பிற செய்திகள்

சட்டமன்ற குழு பணியை கண்காணிக்க சிறப்பு அதிகாரி நியமனம்

தமிழக சட்டமன்ற குழுக்களின் பணிகளை கண்காணிக்க டெல்லியில் இருந்து சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

2 views

இல்லம் தேடி கல்வி திட்டம் - தன்னார்வலர்களை கண்காணிக்க உத்தரவு

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலர்கள் குழந்தைகளிடம் தவறான வழியில் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

5 views

"அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை" - நரிக்குறவர் இன மக்கள் வேதனை

கள்ளக்குறிச்சி அருகே, நீலமங்கலம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாக நரிக்குறவர் இன மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

11 views

விரைவில் "5 மாவட்டங்களில் நெல் அரைக்கும் குடோன்கள் - அமைச்சர் சக்கரபாணி உறுதி

பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப் என்ற முறையில் ஐந்து மாவட்டங்களில் தினமும் 500 மெட்ரிக் டன் நெல் அரைக்கும் குடோன்கள் அமைக்கப்படும் என, உணவு மற்றும் உணவு வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

10 views

நாடாளுமன்றத்தில் "எதிர்க்கட்சிகளின் குரல் நெரிக்கப்படுகிறது" - திருச்சி சிவா

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குரல் நெறிக்கப்பட்டு இருட்டடிப்பு செய்யப்படுவதாக, திமுக மாநிலங்களவை குழுத்தலைவர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

10 views

நகர்புற உள்ளாட்சி தேர்தல் - அதிமுக வழக்கு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்தக் கோரியும், மாநில தேர்தல் ஆணையத்தில் அதிமுக அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி, அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.