பண்டிகை காலம் - முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்
பதிவு : அக்டோபர் 23, 2021, 10:21 PM
பண்டிகை காலங்களில் பொதுமக்கள், கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும், முக‌க்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறும் முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பண்டிகை காலங்களில் பொதுமக்கள், கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும், முக‌க்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறும் முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் அனைத்துவகை உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகளில், பயற்சி மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது.

இதேபோல், சிகிச்சை தேவைக்காக நீச்சல் குளங்களை பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அரசு பயிற்சி நிலையங்கள் நூறு சதவீதம் பயிற்சியாளர்களுடன் செயல்படலாம் என்றும், திருவிழாக்கள் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் பண்டிகை காலங்களில் பொதுமக்கள், கூட்டம் கூடுவதை தவிர்த்து, முக‌க்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

595 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

123 views

பிற செய்திகள்

"மக்கள் விரும்பினால் கிராமப்புற சாலைகள் விரிவு படுத்தப்படும்" - அமைச்சர் முத்துசாமி

கிராமப்புற பொதுமக்கள் தங்களது பட்டாவுடன் ஒருங்கிணைந்து வந்தால் மாடி வீடுகள் கட்டித் தரப்படும் என்று, தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

9 views

சட்டமன்ற குழு பணியை கண்காணிக்க சிறப்பு அதிகாரி நியமனம்

தமிழக சட்டமன்ற குழுக்களின் பணிகளை கண்காணிக்க டெல்லியில் இருந்து சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

8 views

இல்லம் தேடி கல்வி திட்டம் - தன்னார்வலர்களை கண்காணிக்க உத்தரவு

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலர்கள் குழந்தைகளிடம் தவறான வழியில் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

8 views

"அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை" - நரிக்குறவர் இன மக்கள் வேதனை

கள்ளக்குறிச்சி அருகே, நீலமங்கலம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாக நரிக்குறவர் இன மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

11 views

விரைவில் "5 மாவட்டங்களில் நெல் அரைக்கும் குடோன்கள் - அமைச்சர் சக்கரபாணி உறுதி

பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப் என்ற முறையில் ஐந்து மாவட்டங்களில் தினமும் 500 மெட்ரிக் டன் நெல் அரைக்கும் குடோன்கள் அமைக்கப்படும் என, உணவு மற்றும் உணவு வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

10 views

நாடாளுமன்றத்தில் "எதிர்க்கட்சிகளின் குரல் நெரிக்கப்படுகிறது" - திருச்சி சிவா

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குரல் நெறிக்கப்பட்டு இருட்டடிப்பு செய்யப்படுவதாக, திமுக மாநிலங்களவை குழுத்தலைவர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.