"மீனவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்" - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
பதிவு : அக்டோபர் 22, 2021, 09:53 PM
உயிரிழந்த புதுக்கோட்டை மீனவர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது
கடந்த 18ஆம் தேதி புதுக்கோட்டையில் இருந்து சென்ற மீனவர்கள், மீன் பிடித்து கொண்டிருக்கும் போது இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்ட நிலையில், படகு கவிழ்ந்தது. இதில் 2 மீனவர்கள் மீட்கப்பட்ட நிலையில், ராஜ்கிரண் என்ற மீனவர் காணாமல் போனார். இதையடுத்து அவரை கண்டுபிடிக்க கோரி, வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். இதனிடையே ராஜ்கிரண் உயிரிழந்த நிலையில், அவரது உடல் மீட்கப்பட்டது. இந்நிலையில், உயிரிழந்த மீனவர் ராஜ்கிரணின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்

பிற செய்திகள்

லாரி மோதியதில் பெரியார் சிலை சேதம் - விழுப்புரத்தில் நள்ளிரவில் பரபரப்பு | #ThanthiTv

விழுப்புரத்தில் கண்டெய்னர் லாரி மோதி பெரியார் சிலை சேதமடைந்த‌தால் பதற்றம் ஏற்பட்டது.

13 views

ஊரடங்கு காலத்தில் தொலைந்த சிறுவன் - ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தந்தையுடன் சேர்ப்பு !

ஊரடங்கு காலத்தில் தொலைந்த சிறுவன் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தந்தையுடன் சேர்ப்பு தந்தை- மகன் சந்திப்பை சாத்தியமாக்கிய ஆட்சியர்கள் "மகன் கிடைத்தது பெரும் மகிழ்ச்சி"- தந்தை நெகிழ்ச்சி நெல்லையில் ஊரடங்கு காலத்தில் தொலைந்து போன வடமாநில சிறுவன், ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

32 views

கே.பி.அன்பழகன் மீது ரூ.11.32 கோடி சொத்துக் குவிப்பு வழக்கு

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது ரூ.11.32 கோடி சொத்துக் குவிப்பு வழக்குப்பதிவு.

22 views

கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான 57 இடங்களில் ரெய்டு

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான 57 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

17 views

கொரோனா 3-வது அலை - அதிக பாதிப்பு யாருக்கு? | Corona

தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று முதலில் கண்டுபிடிக்கப்பட்ட போது 600 ஆக இருந்த தினசரி பாதிப்பு, தற்போது 20 ஆயிரத்தை தாண்டிச் செல்கிறது. உயிரிழப்பும் மெல்ல, மெல்ல உயர்ந்து வருகிறது.

50 views

ஊராட்சி மன்ற அலுவலகம் மீது சாணம் வீச்சு - பெண் ஊராட்சி மன்ற தலைவர் ஆதங்கம்

செஞ்சி அருகே பொது சொத்துகளை சேதப்படுத்திய நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என பெண் ஊராட்சி மன்ற தலைவி புகார் அளித்துள்ளார்.

68 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.