அரசின் ஐ.டி துறையை இணைக்க 'ஐடி நண்பன்' - சிறப்பு அம்சங்கள் என்ன?
பதிவு : அக்டோபர் 22, 2021, 06:27 PM
தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள வலைதளங்கள் மற்றும் மென்பொருட்கள் சேவையை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதன் சிறப்பம்சம் குறித்து விரிவாக பார்ப்போம்..
தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள வலைதளங்கள் மற்றும் மென்பொருட்கள் சேவையை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதன் சிறப்பம்சம் குறித்து விரிவாக பார்ப்போம்..

சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பு..
200 முக்கிய உட்கட்டமைப்பு திட்டங்கள்..

தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் இந்த திட்டங்களை தலைமை செயலாளர் தலைமையிலான உயர்மட்டக்குழு கண்காணித்து வருகிறது.

இந்த திட்டங்களை மீளாய்வு செய்து, தொடர்ந்து கண்காணிக்க ஏதுவாக இ-முன்னேற்றம் என்ற வலைதளத்தை வடிவமைத்துள்ளது தமிழக மின்னாளுமை முகமை.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இ-முன்னேற்றம் இணையதள சேவையை தொடக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..

இந்த வலைதளம் மூலம் சுமார் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான திட்டங்களை தெளிவாக கண்காணிக்க முடியும் 

இதேபோல தகவல் தொழில்நுட்பவியல் தொழில் சார்ந்த ஐடி நண்பன் என்ற இணையதள சேவையையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

மேலும், தமிழ் இணையக் கல்வி கழகத்தால் வெளியிடப்பட்ட இரு செயலிகள் புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன.

கீழடி - தமிழிணைய விசைப்பலகை
தமிழி - தமிழிணைய ஒருங்குறி மாற்றி என 
பெயர் மாற்றம் செய்யப்பட்ட புதிய மென்பொருட்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்...

இவற்றை tamilvu.org/unicode என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ்,  துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்...தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

531 views

பேச்சைக் குறைத்தது ஏன்? - மேடையில் முதல்வர் விளக்கம்

பேச்சைக் குறைத்தது ஏன்? - மேடையில் முதல்வர் விளக்கம்

26 views

பிற செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (27-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (27-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

12 views

PRIME TIME NEWS || புதிய வீடியோவால் குழப்பம் முதல் தடுப்பூசி விற்பனைக்கு அனுமதி வரை | இன்று (27-01-22)

PRIME TIME NEWS || புதிய வீடியோவால் குழப்பம் முதல் தடுப்பூசி விற்பனைக்கு அனுமதி வரை | இன்று (27-01-22)

9 views

குப்பை எடுப்பது போல வந்து திருட்டு - சிக்க வைத்த சிசிடிவி

மதுரையில் அரசு மருத்துவமனையில் குப்பை எடுப்பது போல் வந்து திருடி சென்றவர்களை சிசிடிவி காட்சிகள் கொண்டு போலீசார் கைது செய்தனர்.

9 views

யூட்யூப் பார்த்து வெடிமருந்து தயாரித்தது வேட்டையாடிய 2 பேர் கைது

தேனி ஆருகே யூடியூப் பார்த்து வெடிமருந்து தயாரித்து காட்டுப்பன்றியை வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

20 views

(27-01-2022) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV

(27-01-2022) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV

23 views

தமிழகத்தில் மேலும் 28,515 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 28,515 பேருக்கு கொரோனா பாதிப்பு.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.