"1 லட்சம் டன் யூரியா, டிஐபி உரம் வழங்க கோரிக்கை" - திமுக எம்.பி டி.ஆர்.பாலு நம்பிக்கை

முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை மத்திய உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் திமுக எம்.பி டி.ஆர்.பாலு வழங்கினார்.
1 லட்சம் டன் யூரியா, டிஐபி உரம் வழங்க கோரிக்கை - திமுக எம்.பி டி.ஆர்.பாலு நம்பிக்கை
x
* "முதல்வர் ஸ்டாலினின் வேண்டுகோள் ஏற்பு" 

* "தேவையான உரங்களை அனுப்ப ஒப்புதல்" 

* "1 லட்சம் டன் யூரியா, டிஐபி உரம் வழங்க கோரிக்கை"

* "பொட்டாஸ் உரம் 10,000 டன் கேட்டுள்ளோம்" 

* "வெகு விரைவில் இதற்கான உத்தரவு கிடைக்கும்"


Next Story

மேலும் செய்திகள்