பெட்ரோல் குண்டை வீசியதில் ஏற்பட்ட குழப்பம் - பழிவாங்க வந்தவருக்கு பதிலாக பக்கத்து வீட்டில் வீசிய ரவுடி
பதிவு : அக்டோபர் 21, 2021, 03:46 PM
சென்னையில் சிறைக்கு செல்ல காரணமாக இருந்தவரை பழிவாங்க வந்த ரவுடி பக்கத்து வீட்டில் பெட்ரோல் குண்டை வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை திருவிக நகர் பகுதியை சேர்ந்தவர் மணி என்கிற குள்ளமணி. பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட தகராறில் மூதாட்டி ஒருவரை வெட்டியதாக மணி சிறைக்கு சென்றுள்ளார். அப்போது தன்னை போலீசில் சிக்க வைத்தவர்களை பழிவாங்கும் நோக்கத்தில் இருந்துள்ளார். இதனிடையில் சிறையில் இருந்து வெளியே வந்த அவர், பழிவாங்கும் நோக்கில் பெட்ரோல் குண்டை எடுத்துச் சென்றுள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட நபரின் வீட்டை மறந்து விட்டு பக்கத்து வீட்டில் அவர் பெட்ரோல் வெடிகுண்டை வீசிவிட்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. யாருக்கும் எந்த வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்றாலும் கூட, பெட்ரோல் வெடிகுண்டை வீசிய ரவுடி மணியை போலீசார் தேடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

500 views

"முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு" - அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, கடந்த ஆட்சியில் தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

28 views

நாடு முழுவதும் படிப்படியாக குறையும் கொரோனா

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்றுதல் குறைந்துள்ளது.

12 views

இரு தரப்பினர் இடையே விரோதம்... 1000 போலீசாரின் பாதுகாப்பில் நடக்கும் விளையாட்டு

சங்கரன்கோவிலில் இருதரப்பினரிடையே பிரச்சினை நிலவி வரும் நிலையில், விளையாட்டு போட்டி நடத்துவதற்காக ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்..

11 views

பிற செய்திகள்

தரவரிசை பட்டியல் - புள்ளி விவரங்களில் குழப்பம்

மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகி உள்ள நிலையில், புள்ளி விவரங்களில் தெளிவில்லாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

4 views

"ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்பது எனது கனவு"; கடன் வாங்கி படித்தேன், பலன் கிடைத்துள்ளது"

மருத்துவ தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்தது மகிழ்ச்சி அளிப்பதாக வெற்றி பெற்ற மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

0 views

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 27ம் தேதி ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

9 views

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

12 views

வருமான வரித்துறை அதிகாரி போல நடித்து கைவரிசை - பணத்தை திருடிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்

பொள்ளாச்சி அருகே வருமானவரித்துறை அதிகாரி வேடமிட்டு பணத்தை அபேஸ் செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி பொள்ளாச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

10 views

புல்லட்டை திருடிச் சென்ற காதல் ஜோடி - மற்றொரு ஜோடியை நிறுத்தி வைத்து விட்டு அபேஸ்

சேலத்தில் 25 ஆயிரம் ரூபாயை முன்பணமாக கொடுத்து விட்டு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புல்லட்டை திருடிச் சென்ற காதல் ஜோடியை போலீசார் தேடி வருகின்றனர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.