மேம்பாலத்தை கடக்க முயன்ற பெண்- சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
பதிவு : அக்டோபர் 21, 2021, 03:23 PM
கோவை சோமனூர் ரயில்வே மேம்பாலம் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் லாரி சக்கரத்தில் சிக்கிய பெண் உயிரிழந்தார்
கோவை சோமனூர் ரயில்வே மேம்பாலம் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் லாரி சக்கரத்தில் சிக்கிய பெண் உயிரிழந்தார். ஜெயலட்சுமி என்ற பெண் ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்பொழுது மேம்பாலம் பகுதியிலிருந்து வந்த ஒரு இருசக்கர வாகனம் ஒன்று அவர் மீது மோதியதில் நிலை குலைந்து முன்னால் சென்ற லாரியின் சக்கரத்தில் எதிர்பாராதவதமாக விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் தப்பி ஓடிய நிலையில், இந்த விபத்து குறித்து கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

501 views

"முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு" - அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, கடந்த ஆட்சியில் தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

28 views

நாடு முழுவதும் படிப்படியாக குறையும் கொரோனா

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்றுதல் குறைந்துள்ளது.

12 views

இரு தரப்பினர் இடையே விரோதம்... 1000 போலீசாரின் பாதுகாப்பில் நடக்கும் விளையாட்டு

சங்கரன்கோவிலில் இருதரப்பினரிடையே பிரச்சினை நிலவி வரும் நிலையில், விளையாட்டு போட்டி நடத்துவதற்காக ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்..

11 views

பிற செய்திகள்

காழ்ப்புணர்ச்சி காரணமாக சோதனை நடைபெறுகிறது - முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி குற்றச்சாட்டு

காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகளின் வீடுகளில் சோதனை நடைப்பெறுவதாக எஸ்.பி வேலுமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

0 views

அதிமுக ஒன்றிய செயலாளர் வீட்டில் சோதனை - சோதனையின் போது அதிமுகவினர் குவிந்ததால் பரபரப்பு

கோவையில் அதிமுக ஒன்றியச் செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.

5 views

#Breaking || 20,453 குடியிருப்புகளை இடிக்க பரிந்துரை

சென்னையில் சேதமடைந்த நிலையில் உள்ள 20,453 குடியிருப்புகளை இடிக்க வேண்டும்

9 views

"விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களின் பெற்றோரை வாட்ஸ் அப் குழுவில் சேர்க்க வேண்டும்"

விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள், விடுதிக் காப்பாளர்கள், பள்ளி தலைமையாசிரியர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் உள்ளடக்கிய வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என ஆதிதிராவிட நல ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.

8 views

கடலில் 19 கி.மீ. தூரத்தை நீந்தி 8 வயது சிறுமி சாதனை

சென்னை காரப்பாக்கத்தை சேர்ந்த 8 வயது சிறுமி தாரகை ஆராதனா, Save The Ocean என்பதை வலியுறுத்தி 19 கிலோ மீட்டர் தூரத்தை கடலில் நீச்சல் அடித்து உலக சாதனை புரிந்துள்ளார்.

7 views

பாதுகாப்பு படை அதிகாரி என கூறி மோசடி - ரூ.1 லட்சத்துடன் மாயமான மர்ம நபர்

சென்னையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி என நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.