"இன்ப துன்பங்களை மறந்து காவல் பணி" - காவல்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

காவலர் வீர வணக்க நாளையொட்டி, தமிழக காவல்துறைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.
இன்ப துன்பங்களை மறந்து காவல் பணி - காவல்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
x
காவலர் வீர வணக்க நாளையொட்டி, தமிழக காவல்துறைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,  சமூகத்தில் சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உணவு - உறக்கம் - இன்ப துன்பங்களை மறந்து காவல் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட அனைத்து காவலர்களுக்கு அவர் வீரவணக்கம் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்