இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள்: மீனவர்களை மீட்க கோரி உறவினர்கள் போராட்டம்
பதிவு : அக்டோபர் 21, 2021, 01:08 PM
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்டுத்தரக்கோரி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் மீனவர்களின் உறவினர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் 2 நாட்களுக்கு முன்பு மீன்பிடிக்க சென்றனர். இலங்கை எல்லையோரம் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படையின் படகு மோதியதில் மீனவர்களின் படகு உடைந்துள்ளது. அப்போது கடலில் தத்தளித்த மீனவர்களில் சேவியர், சுகந்தன் ஆகியோர் உயிருடன்  மீட்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ராஜ்கிரண் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில், சிறையில் உள்ள மீனவர்களான சேவியர், சுகந்தனையும், உயிரிழந்த மீனவர் ராஜ்கிரனின் உடலையும் மீட்டுத் தரக்கோரி கோட்டைப்பட்டினத்தில் மீனவர்களின் உறவினர்கள் இரண்டாவது நாளாக அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கனடாவில் கனமழை எதிரொலி - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கனடாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

136 views

காதலியைக் கரம் பிடித்த க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் - 2 வருடக் காதல் கை கூடியது

"ட்வைலைட்" படப் புகழ் அமெரிக்க நடிகை க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் தனது நீண்ட நாள் காதலியான டிலன் மெயரைக் கரம் பிடித்தார்.

78 views

விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள் - "ரன் மெஷின்"-க்கு வயது 33...

ரன் மெஷின் என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

68 views

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 4 ஐசிசி தொடர்கள் - அட்டவணையை வெளியிட்ட ஐசிசி

2031ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

43 views

ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து சரிந்ததை தொடர்ந்து, காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

38 views

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் - சட்டமன்ற உறுப்பினர் வேல் முருகன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது

பிரபாகரனின் பிறந்தநாளையொட்டி, சட்டமன்ற உறுப்பினர் வேல் முருகன் தலைமையில் நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

25 views

பிற செய்திகள்

"ஜவாத் புயல்...70 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்"

மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஜவாத் புயல் வலுவிழந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது.

10 views

ஜிம்பாப்வேயில் இருந்து குஜராத் வந்தவருக்கு ஒமிக்ரான்

இந்தியாவில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

10 views

மகாராஷ்டிராவில் ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று

மகாராஷ்டிராவில் ஒருவருக்கு ஓமிக்ரான் கொரோனா தொற்று

14 views

மாநாடு ஷூட்டிங் ஸ்பாட் கதை சொல்லும் வெங்கட் பிரபு | Maanaadu | Venkat Prabhu Interview

மாநாடு ஷூட்டிங் ஸ்பாட் கதை சொல்லும் வெங்கட் பிரபு

6 views

இந்தியா Vs தென் ஆப்பிரிக்கா - கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு

இந்திய-தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடர் ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளது.

8 views

புதுச்சேரியில் பாரதியாருக்கு மிக உயரமான சிலை

புதுச்சேரி கடற்கரையில் மகாகவி பாரதியாருக்கு மிக உயரமான சிலை அமைக்கப்படும் என அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.