தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு - சிசிடிவி காட்சி வெளியீடு
பதிவு : அக்டோபர் 21, 2021, 11:59 AM
மாற்றம் : அக்டோபர் 21, 2021, 01:03 PM
சங்கரன்கோவில் அருகே தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
சங்கரன்கோவில் அருகே தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடத்தில் இருந்து கழுகுமலைக்கு தனியார் பேருந்து ஆட்களை ஏற்றிகொண்டு நேற்று சென்று கொண்டிருந்தது அதில் ராமலிங்காபுரம் கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரி(46) என்ற பெண்  பயணம் செய்து கொண்டிருந்தார். மகேஸ்வரியின் கிராமம் அருகே பேருந்து சென்று கொண்;டிருந்த போது பேருந்தில் இருந்து இறங்குவதற்கு இருக்கையில் இருந்து எழுந்து நின்ற போது நிலை தடுமாறி வேகமாக சென்று கொண்டிருந்த பேருந்தில் இருந்து தவறி விழுந்தார். உடனனே ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த மகேஸ்வரியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் நெல்லை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரழந்தார்.

பேருந்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியானது தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து குருவிகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

தொடர்புடைய செய்திகள்

விவசாயிகளுக்கு பயிர் கா​ப்பீடு தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

6 லட்சம் விவசாயிகளுக்கு சம்பா பருவ பயிர் காப்பீடு இழப்புத் தொகை வழங்கும் பணியை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

135 views

கோவாக்சின் செலுத்தியோருக்கு ஆஸி. அனுமதி - தனிமைப்படுத்த தேவையில்லை என அறிவிப்பு

கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தியவர்கள் தங்கள் நாட்டுக்கு வரலாம் என ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த தடுப்பூசிக்கு எந்தெந்த நாடுகள் அனுமதியை வழங்கியுள்ளன என்பது குறித்த ஒரு தொகுப்பை பார்க்கலாம்....

54 views

விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள் - "ரன் மெஷின்"-க்கு வயது 33...

ரன் மெஷின் என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

52 views

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 4 ஐசிசி தொடர்கள் - அட்டவணையை வெளியிட்ட ஐசிசி

2031ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

27 views

மழை பாதிப்பு பகுதிகளில் நிவாரண பொருட்களை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னையில் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்களை துவக்கி வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.

27 views

பிற செய்திகள்

"அடுத்த உத்தரவு வரும் வரை பள்ளிகள் மூடப்படும்" - கல்வி இயக்குநரகம் அறிவிப்பு

டெல்லியில் காற்று மாசு எதிரொலியாக, அடுத்த உத்தரவு வரும் வரை அனைத்து பள்ளிகளும் தொடர்ந்து மூடப்படும் என கல்வி இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.

8 views

வரும் 24ஆம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டம்

வரும் 24ஆம் தேதி நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில், வேளாண் சட்டங்களை திரும்ப பெற ஒப்புதல் அளிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

11 views

சென்னை வந்த மத்திய குழுவினர் - தலைமைச் செயலாளருடன் ஆலோசனை

தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில், மழை வெள்ள பாதிப்புகள், புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் மூலமாக மத்திய குழுவிற்கு விளக்கப்பட்டது.

15 views

நாட்டு இன மாடுகளை பாதுகாக்க ரேக்ளா போட்டி - காளைகள் சீறிப்பாய்வதை பார்க்க குவிந்த மக்கள்

நாட்டு இன மாடுகளை பாதுகாக்க பொள்ளாச்சியில் ரேக்ளா போட்டி நடைபெற்றது.

24 views

திட்டமிட்டபடி வரும் 29-ம் தேதி பேரணி - சம்யுக்த கிஷான் மோர்ச்சா அறிவிப்பு

திட்டமிட்டபடி வரும் 29 -ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி, விவசாயிகளின் பேரணி நடைபெறும் என்று, சம்யுக்த கிசன் மோர்ச்சா அறிவித்துள்ளது.

10 views

பெரியார் நீர்வீழ்ச்சியில் குளிக்க மக்களுக்கு அனுமதி - சமைத்து, உண்டு, ஆனந்த குளியல் போடும் மக்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள பெரியார் நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதியளித்தால் சுற்றுலா பயணிகள் சமைத்து உண்டு ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.