விஜயபாஸ்கர் மனைவி, மகளுக்கு கொரோனா - வழக்கறிஞர் தகவல்
பதிவு : அக்டோபர் 18, 2021, 05:32 PM
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி மற்றும் அவரது மூத்த மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி மற்றும் அவரது மூத்த மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறையினரின் விசாரணை தொடர்ந்து வரும் நிலையில், விஜயபாஸ்கரின் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், அதனால் முக கவசம் அணிந்து அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகவும் வழக்கறிஞர் பாபு முருகவேல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

544 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

102 views

பிற செய்திகள்

முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டம் - அரசாணை

முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

13 views

"சென்னை பெண்களின் ஆயுட்காலம் அதிகம்"

மற்ற நகரங்களை ஒப்பிடுகையில், சென்னையில் வாழும் பெண்களின் ஆரோக்கியம் தொடர்பான தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

11 views

மாணவிகளுக்கு ஆபாச எஸ்எம்எஸ் - வெகுண்டெழுந்த மாணவர்கள்

மாணவிகளுக்கு ஆபாசமாக எஸ்எம்எஸ் அனுப்பிய பேராசிரியரை கைது செய்யக் கோரி சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

9 views

அரசு பேருந்துக்குள் மழை நீர் - ரெயின் கோட் அணிந்து பேருந்தை இயக்கிய ஓட்டுநர்

அரசு பேருந்துக்குள் மழை நீர் ஒழுகியதால், ஓட்டுநர் ரெயின் கோட் அணிந்து பேருந்தை ஓட்டிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

8 views

TN Corona Update | தினசரி கொரோனா பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் குறைந்து வருகிறது.

10 views

பள்ளி மாணவிகள் 21 பேருக்கு கொரோனா

நீலகிரி மாவட்டம் குன்னூரில், விடுதியில் தங்கி இருந்த 21 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.