காவல்துறை உயர் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசின் உள்துறை செயலாளர் உத்தரவு

சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன் உட்பட5 ஏடிஜிபிக்கள், டிஜிபிக்களாக பதவி உயர்வு, தமிழக அரசின் உள்துறை செயலாளர் உத்தரவு
x
சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜுவால் வீட்டு வசதி வாரிய துறை ஏடிஜிபி ஏ கே விஸ்வநாதன், குடிமைப்பொருள் ஏடிஜிபி ஆபாஷ்குமார், அயல் பணியில் இருக்கக்கூடிய ரவிச்சந்திரன், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபி சீமா அகர்வால், ஆகிய ஐந்து அதிகாரிகள் டிஜிபியாக பணி உயர்வு அளிக்கப்பட்டிருப்பதாக உள்துறைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்