கனமழை எதிரொலி : நிரம்பிய நெல்லை அணைகள் - நீர் மட்டம் கிடுகிடுவென உயர்வு
பதிவு : அக்டோபர் 17, 2021, 04:15 PM
கனமழை காரணமாக நெல்லையின் முக்கிய அணைகளான பாபநாசம் காரையார் அணை, சேர்வலாறு அணை மற்றும் மணிமுத்தாறு அணைகளின் நீர் மட்டம் கிடுகிடுவென அதிரடியாக உயர்ந்துள்ளது.
கனமழை காரணமாக நெல்லையின் முக்கிய அணைகளான பாபநாசம் காரையார் அணை,  சேர்வலாறு அணை மற்றும் மணிமுத்தாறு அணைகளின் நீர் மட்டம் கிடுகிடுவென அதிரடியாக உயர்ந்துள்ளது. பாபநாசம் அணையின் நீர் மட்டம் 23 அடி உயர்ந்துள்ளது. அதே போல, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 22.11 அடி உயர்ந்துள்ளது. மேலும் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டமும் கணிசமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (16/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (16/01/2022) | Morning Headlines | Thanthi TV

64 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16/01/2022) | Morning Headlines | Thanthi TV

54 views

மெய்ப்பொருள் காண்பது அறிவு: பொங்கல் வாழ்த்து! காவல் துறை வாகனங்கள் தவறாக பயன் பட கூடாது. மேதகு - 2 தமிழ் ஆவண படம் வெளியீடு

மெய்ப்பொருள் காண்பது அறிவு: பொங்கல் வாழ்த்து! காவல் துறை வாகனங்கள் தவறாக பயன் பட கூடாது. மேதகு - 2 தமிழ் ஆவண படம் வெளியீடு

30 views

குளிர்கால ஒலிம்பிக் போட்டி - 2022; "வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு தடை" - சீன ஒலிம்பிக் கமிட்டி அறிவிப்பு

சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், பொதுமக்களுக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படாது என சீன ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.

26 views

உலக பொருளாதார மன்றம்.இந்தியா மக்களிடம் 84% வருமானம் குறைந்தது.உத்தரகாண்ட் பாஜக அமைச்சர் வெளியேற்றம்

உலக பொருளாதார மன்றம்.இந்தியா மக்களிடம் 84% வருமானம் குறைந்தது.உத்தரகாண்ட் பாஜக அமைச்சர் வெளியேற்றம்

11 views

பிற செய்திகள்

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

0 views

தரவரிசை பட்டியல் - புள்ளி விவரங்களில் குழப்பம்

மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகி உள்ள நிலையில், புள்ளி விவரங்களில் தெளிவில்லாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

8 views

"ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்பது எனது கனவு"; கடன் வாங்கி படித்தேன், பலன் கிடைத்துள்ளது"

மருத்துவ தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்தது மகிழ்ச்சி அளிப்பதாக வெற்றி பெற்ற மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

3 views

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 27ம் தேதி ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

9 views

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

12 views

வருமான வரித்துறை அதிகாரி போல நடித்து கைவரிசை - பணத்தை திருடிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்

பொள்ளாச்சி அருகே வருமானவரித்துறை அதிகாரி வேடமிட்டு பணத்தை அபேஸ் செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி பொள்ளாச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.