குலசை தசரா திருவிழா கோலாகலம் - சூரனை வதம் செய்த முத்தாரம்மன்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயலில் தசரா திருவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
குலசை தசரா திருவிழா கோலாகலம் - சூரனை வதம் செய்த முத்தாரம்மன்
x
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயலில் தசரா திருவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. 

கடந்த 10 நாட்களாக நடைபெற்ற தசரா பண்டிகையில் கடும் கட்டுப்பாடுகளுக்கிடையே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 10 வது நாளான நேற்று சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், கோயில் வளாகத்திலேயே முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். சிங்க முகத்துடனும் , சுய உருவிலும் எதிர்த்து நின்ற சூரனை முத்தாரம்மன் வதம் செய்யும் நிகழ்வு நிகழ்த்திக் காண்பிக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்