"அ.தி.மு.க.வுக்கு இனி எதிர்காலம் இல்லை" - அமைச்சர் ராமச்சந்திரன்
அ.தி.மு.க.வுக்கு இனி எதிர்காலம் இல்லை என்பதை உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் உணர்த்தி இருப்பதாக அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வுக்கு இனி எதிர்காலம் இல்லை என்பதை உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் உணர்த்தி இருப்பதாக அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். விருதுநகர் அருகே கோட்டூரில் புதிய பேருந்து வழித்தடத்தை தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றதாகவும், ஆனால் தற்போது அ.தி.மு.க படுதோல்வி அடைந்துள்ளதாக தெரிவித்தார்.
Next Story
