சரஸ்வதி பூஜை - பூக்களின் தேவை அதிகரிப்பு - பூக்களின் விலை 3 மடங்கு அதிகரிப்பு
பதிவு : அக்டோபர் 13, 2021, 05:49 PM
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உளர்ந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உளர்ந்துள்ளது. பண்டிகை காலங்களில் தோவாளை பூ சந்தைக்கு உள்ளூர் மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்தும் ஏராளமான மக்கள் பூக்களை வாங்கி செல்வது வழக்கம். அண்மையில் பெய்த மழை காரணமாக பூக்களின் வரத்து குறைந்து காணப்பட்டது.  இதனால் தோவாளை சந்தையில் பூக்களின் விலை மூன்று மடங்கு வரை உயர்ந்த‌து.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.