வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு என வழக்கு - தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை தெரிவித்த உயர்நீதிமன்றம்
பதிவு : அக்டோபர் 12, 2021, 02:58 PM
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டமாக நடந்து முடிந்ததை அடுத்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதால் வீடியோ பதிவு செய்ய கோரி வழக்கு தொடரப்பட்டது. 

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது,  வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருவதாக கூறிய நீதிபதிகள், சட்டப்படி உரிய நடவடிக்கைகள் மாநில தேர்தல் ஆணையத்தால் எடுக்கப்பட்டிருக்கும் என கூறினர். வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவு செய்ய கோரியதற்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

483 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

86 views

பிற செய்திகள்

ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை

ஓசூர் அருகே ஒற்றை யானை புகுந்ததால், கிராம மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

2 views

"ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம்" - ரூ.64 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

காற்றின் தரத்தை கண்காணிக்கும் வகையில் 17 மாவட்டங்களில் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

4 views

25 வயது இளைஞரை தீர்த்துக்கட்டிய மைத்துனர் - மனைவியின் சேலையை எரித்ததால் ஆத்திரம்

நெல்லை மாவட்டம் அணைக்கரை அருகே இளைஞர் ஒருவரை, அவரது அக்காள் கணவரே சித்திரவதை செய்து துடிதுடிக்க கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

4 views

கராத்தே மாஸ்டர், தாளாளரின் பாலியல் தொந்தரவு - கையை அறுத்துக்கொண்ட பள்ளி மாணவி

சேலம் மாவட்டத்தில் பள்ளியின் கராத்தே மாஸ்டர், தாளாளர் பாலியல் தொந்தரவு கொடுத்த‌தால் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8 views

கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட மீனவ கிராமம் - பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட சபாநாயகர்

கடல் அரிப்பு பாதிப்புகளை பார்வையிடச் சென்ற சபாநாயகரிடம், மீனவ கிராம மக்கள், தூண்டில் வளைவு அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

4 views

ஐஐடிவிழாவில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு; "தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்படாதது விதிமீறல்" - ஐஐடி இயக்குனருக்கு அமைச்சர் கடிதம்

சென்னை ஐஐடியில் இனி வரும் காலங்களில் தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று, ஐஐடி இயக்குனருக்கு ,உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவுறுத்தியுள்ளார்.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.