பெண்ணிடம் செயின் பறித்த வடமாநில கும்பல் - ஏரியில் பதுங்கிய கொள்ளை கும்பல் : ஒருவர் என்கவுன்ட்டர், போலீசில் பிடிபட்ட 2 பேர்
பதிவு : அக்டோபர் 11, 2021, 05:18 PM
ஸ்ரீபெரும்புதூர் அருகே பெண்ணிடம் நகை பறித்துவிட்டு ஏரியில் பதுங்கிய வடமாநில கொள்ளையர்களில் ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் மற்ற 2 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
ஸ்ரீபெரும்புதூரில் பெண்ணிடம் நகையை பறித்த வடமாநில கும்பல் துப்பாக்கியை காட்டி மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பி பென்னலூர் ஏரிப்பகுதியில் பதுங்கியது. நேற்று நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 200க்கும் மேற்பட்ட போலீசார் கொள்ளையர்களை பிடிக்க ஏரியில் முகாமிட்டனர். இரவிலும் தேடுதல் வேட்டை தொடர்ந்த நிலையில் இன்று கொள்ளையர்களில் ஒருவரை போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தின்போது போலீசார் தரப்பில் இருவர் காயமடைந்தனர். இதையடுத்து பதுங்கியிருந்த மேலும் இருவரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் கொள்ளை கும்பலிடம் விசாரணை நடத்தினால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

725 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

505 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

124 views

பாலியல் வன்கொடுமை என புகாரளித்த விமானப்படை பெண்ணுக்கு தடைசெய்யப்பட்ட பரிசோதனையா? - விமானப்படையின் புதிய தலைவர் விளக்கம்

கோவையில் பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்த பெண்ணுக்கு தடை செய்யப்பட்ட பாலியல் பரிசோதனை மேற்கொள்ளவில்லை என விமானப்படையின் புதிய தலைவராக பொறுப்பேற்ற வி.ஆர். சவுத்ரி தெரிவித்துள்ளார்.

97 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

87 views

"கருத்தடை சட்டத்தில் தளர்வு வேண்டும்" - எல் சல்வேடார் பெண்கள் வலியுறுத்தல்

எல் சல்வேடார் நாட்டில் பெண்கள் அரசின் கருத்தடை சட்டத்தில் தளர்வளிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

39 views

பிற செய்திகள்

அகழாய்வுப் பணி - தமிழக தொல்லியல் துறை பதில்

அகழாய்வு பணிகள் தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தமிழக தொல்லியல் துறை பதில் அளித்து உள்ளது.

9 views

உள்ளாட்சி தேர்தல்- நாளை வாக்கு எண்ணிக்கை

தமிழகத்தில் இரண்டு கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் 74 மையங்களில் நாளை எண்ணப்பட உள்ளன.

12 views

Diwali Special Buses | "3 நாளில் 16,540 பேருந்துகள் இயக்கப்படும்" - அமைச்சர் ராஜ கண்ணப்பன்

தீபாவளி பண்டிகையை ஒட்டி நவம்பர் 1ம் தேதி முதல் 3 நாட்களுக்கு16,540 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

11 views

கடைக்குள் புகுந்து செல்போன் திருட்டு: வெளியான சிசிடிவி காட்சிகள் - விசாரணை

திருவாரூர் அருகே கடைக்குள் புகுந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

14 views

வரும் 17ஆம் தேதி அதிமுக பொன்விழா - ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளிட்டோர் ஆலோசனை

அதிமுக பொன் விழா, உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து அதிமுக தலைமை ஆலோசனை நடத்தியது.

13 views

அரசுப்பேருந்தை முந்த முயன்ற ஆம்னி பேருந்து - நிலை தடுமாறி விபத்து

திருச்சி மாவட்டம் முக்கொம்பு அருகே ஆம்னி பேருந்து அரசுப்பேருந்தை முந்திச் செல்ல முயன்ற போது விபத்துக்குள்ளானதில் 23 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.