பொறியியல் மாணவர் சேர்க்கையில் அதிர்ச்சி தகவல் - 72 கல்லூரிகளில் ஒருவர் சேர்க்கை கூட இல்லை
பதிவு : அக்டோபர் 09, 2021, 12:43 PM
பொறியியல் மாணவர் சேர்க்கையில் 72 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பொறியியல் மாணவர் சேர்க்கையில் 72 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைகான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த இரு வாரங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. சிறப்பு மற்றும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்து முடிந்த நிலையில் மாணவர் சேர்க்கை குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில் 72 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேர விருப்பம் தெரிவிக்கவில்லை என தொழில்நுட்க கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. 31 கல்லூரிகளில் ஒரு விழுக்காட்டிற்கும் கீழ் மாணவர் சேர்க்கை நடந்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

584 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

114 views

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பேரணி - ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்பு

தென் அமெரிக்க நாடான சிலியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பால் புதுமையினர் பிரமாண்ட பேரணி நடத்தினர்.

54 views

“’ரவுடி பேபி’ சூர்யாவை ஏன் கைது செய்யல..?“ - சாலையில் கதறி அழுத பெண்கள்

டிக்டாக் பிரபலம் ரவுடிபேபி சூர்யா-வை கைது செய்யக்கோரி பெண்கள் சிலர் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

44 views

பிற செய்திகள்

உதவி இனப்பெருக்கத் தொழில்நுட்ப மசோதா "அவசர, அவசரமாக நிறைவேற்ற துடிப்பது ஏன்?" - காங்.எம்.பி. கார்த்தி சிதம்பரம் கேள்வி

உதவி இனப்பெருக்கத் தொழில்நுட்ப மசோதா பாகுபாடு கொண்டது என, காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

7 views

உதவி இனபெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதா "சில குறைபாடுகளை களைய வேண்டும்" - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.பி. நவாஸ் கனி

உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குபடுத்துதல் மசோதாவில் உள்ள சில குறைபாடுகளை களைய வேண்டும் என, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.பி. நவாஸ் கனி வலியுறுத்தியுள்ளார்.

11 views

வீட்டிற்குள் ஏற்பட்ட திடீர் பள்ளம் - வீட்டை இடிக்க அதிகாரிகள் முடிவு

வீட்டிற்குள் 10 அடி பள்ளம் ஏற்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக, கால்வாயில் கட்டப்பட்டுள்ள அந்த வீட்டை இடிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

2300 views

வெள்ளத்தில் மூழ்கிய விவசாய பயிர்கள் - விவசாயிகள் கவலை

கடலூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே, 500 ஏக்கருக்கும் மேலான நெல் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

9 views

(01/12/2021) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | PRIME TIME HEADLINES

(01/12/2021) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | PRIME TIME HEADLINES

21 views

தமிழ் மகன் உசேன் அரசியல் பயணம்

அதிமுக தற்காலிக அவைத்தலைவராக பதவியேற்றுள்ள தமிழ்மகன் உசேன் பற்றி தற்போது பார்க்கலாம்.

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.