2 ஆம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்-ஏற்பாடுகள் தீவிரம்
பதிவு : அக்டோபர் 08, 2021, 09:48 PM
ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவிற்கு தேவையான விரல் மை உள்ளிட்ட 72 பொருட்கள் அனைத்தும் 6,652 வாக்கு பதிவு மையத்திற்கு அனுப்பபட்டன.
ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவிற்கு தேவையான விரல் மை உள்ளிட்ட 72 பொருட்கள் அனைத்தும் 6,652 வாக்கு பதிவு மையத்திற்கு அனுப்பபட்டன.

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும், இதர மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கு தற்செயல் தேர்தலும் நடைபெற உள்ளது.
 
இந்த நிலையில் வாக்குச் சாவடிக்கு தேவையான விரல் மை உள்ளிட்ட 72 வகை பொருட்கள் அனுப்பட்டுள்ளன. 

மொத்தமுள்ள வாக்குச் சாவடிகளில் மிகவும் பதற்றமான வாக்குச் சாவடிகளை web streaming வழியாக கண்கானிக்கவும், 

பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி பொருத்தி கண்கானிக்கவும் மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

வாக்குப்பதிவு அலுவலர் உட்பட தேர்தல் பணியாளர்களுக்கு பணி ஆணையும், வேட்பாளர்கள் மற்றும்  ஏஜென்டுகளுக்கு நுழைவு சீட்டும் வழங்கப்பட்டுள்ளன. 

வாக்காளர்கள் , வேட்பாளர்கள் , முகவர்கள் தவிர வேறு யாரும் வாக்குச்சாவடிக்குள் நுழைய அனுமதி இல்லை என மாநில தேர்தல் அணையம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

699 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

487 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

113 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

79 views

பாலியல் வன்கொடுமை என புகாரளித்த விமானப்படை பெண்ணுக்கு தடைசெய்யப்பட்ட பரிசோதனையா? - விமானப்படையின் புதிய தலைவர் விளக்கம்

கோவையில் பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்த பெண்ணுக்கு தடை செய்யப்பட்ட பாலியல் பரிசோதனை மேற்கொள்ளவில்லை என விமானப்படையின் புதிய தலைவராக பொறுப்பேற்ற வி.ஆர். சவுத்ரி தெரிவித்துள்ளார்.

62 views

"கருத்தடை சட்டத்தில் தளர்வு வேண்டும்" - எல் சல்வேடார் பெண்கள் வலியுறுத்தல்

எல் சல்வேடார் நாட்டில் பெண்கள் அரசின் கருத்தடை சட்டத்தில் தளர்வளிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

28 views

பிற செய்திகள்

மத்திய அரசின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் குழு அமைப்பு

மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது

20 views

பத்திரிகையாளர் குடியிருப்பு விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

பத்திரிகையாளர் குடியிருப்பிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கட்டுமானங்களுக்கு தடை விதித்த என்ஜிடி உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் 3 வாரங்களுக்கு தள்ளி வைத்தது.

7 views

கடம்பூர் ராஜுவுக்கு எதிரான வழக்கு - காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தொடர்ந்த வழக்கில், காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

13 views

ராஜேந்திரபாலாஜி வழக்கு - காவல்துறைக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவு

அதிமுக நிர்வாகி மீதான தாக்குதல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை ஏதும் எடுக்கக்கூடாது என்று காவல்துறைக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

13 views

சட்டமன்ற தேர்தல் தகராறு : அமைச்சர் சேகர்பாபுவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

2011 சட்டமன்ற தேர்தல் தகராறு விவகாரத்தில் அமைச்சர் சேகர்பாபுவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

11 views

வார்டு மாறி வாக்காளர்கள் வாக்களிப்பு - சிவசைலம் ஊராட்சியில் மக்கள் புகார்

தென்காசி மாவட்டம், சிவசைலம் கிராம ஊராட்சியின் 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மட்டும் மறுதேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.