வேலை கிடைக்காத விரக்தியில் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்த இளைஞர்
பதிவு : அக்டோபர் 08, 2021, 04:08 PM
மதுரையில் வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையில் வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மதுரை சுப்பிரமணியபுரம் அருகே உள்ள ஆண்டாள்புரம் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இன்ஜினியரிங் பட்டதாரியான இவர், உரிய வேலை இல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனிடையே கடந்த சில நாட்களாக மன உளைச்சல் காரணமாக விரக்தியாக இருந்ததாக தெரிகிறது. இந்த சூழலில் அவர் திடீரென அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அவர் தற்கொலை செய்து கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

844 views

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

169 views

(30-08-2021) குற்ற சரித்திரம்

(30-08-2021) குற்ற சரித்திரம்

58 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

57 views

கௌதம் மேனன் - ரஹ்மான் கூட்டணியில் புதிய பாடல்... நாளை வெளியீடு

தெலுங்கானாவின் பதுகம்மா கலாச்சார திருவிழாவை ஒட்டி, கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் புதிய பாடல் உருவாகியுள்ளது.

53 views

ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தும் காட்டுப்புலி - "ஷெர்னி"- படத்தை நினைவுப்படுத்தும் சம்பவம்

நீலகிரி மாவட்டம், மசினக்குடியில், காட்டுப்புலி ஒன்று வனப்பகுதியை ஒட்டிய பகுதிககளுக்கு வந்து 4 பேரை கொன்றது.

33 views

பிற செய்திகள்

பட்டாசு கடை தீ விபத்து சம்பவம் : உயிரிழந்தோருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

பட்டாசு கடை தீ விபத்து சம்பவம் : உயிரிழந்தோருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

4 views

பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து - சம்பவ இடத்தில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில், பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

6 views

ஆர்யன் கானிற்கு ஜாமின் மறுப்பு - நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்

போதைப் பொருள் வழக்கில் கைதாகியுள்ள ஷாருக் கான் மகன் ஆர்யன் கானிற்கு, ஜாமின் வழங்கப்படாததற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

7 views

அரசியல் பயணத்தை தொடங்கிய சசிகலா - அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு

சசிகலா இன்று முதல் ஒரு வாரத்திற்கான தனது அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளது தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை பற்றவைத்திருக்கிறது.

10 views

பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து - 5 பேர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில், பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

11 views

சொத்துக்காக தாய், தந்தை, தம்பி கொலை செய்யப்பட்ட வழக்கு : கணவன், மனைவிக்கு தூக்கு தண்டனை

திண்டிவனத்தில் சொத்துக்காக தாய், தந்தை, தம்பி கொலை செய்யப்பட்ட வழக்கில், கணவன், மனைவிக்கு தலா 4 தூக்கு தண்டனை விதித்து, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.