விவசாய மின் இணைப்பு-நெறிமுறை வெளியீடு

விவசாய மின் இணைப்புகளை மாற்றம் செய்யும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
விவசாய மின் இணைப்பு-நெறிமுறை வெளியீடு
x
"விவசாய மின் இணைப்பு மின்வாரியத்தின் வரம்புக்குள் இருக்க வேண்டும்"

 "மின் இணைப்பு அகற்றுவதற்கான செலவும், புதிதாக முன்மொழியப்பட்ட இடத்தில் நிறுவுவதற்கான கட்டணமும் முன்கூட்டியே செலுத்த வேண்டும்"  

"மின் இணைப்பை செயல்படுத்திய நாளிலிருந்து ஒரு வருடம் கழித்து இடமாற்றத்திற்கு அனுமதிக்கப்படும்"

 "கிணற்றின் உரிமையையும், மாற்றுவதற்கான இடத்தில் இருக்கும் கிணற்றின் உரிமையையும் பெற்றிருக்க வேண்டும்"

 "நீதிமன்ற வழக்கு, நிலுவைத் தொகை எதுவும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்"


Next Story

மேலும் செய்திகள்