தேர்தல் செலவு கணக்குகளை தேர்தல் ஆணையத்தில் தேசிய மற்றும் மாநில கட்சிகள் தாக்கல் செய்துள்ளது
பதிவு : அக்டோபர் 04, 2021, 11:00 AM
சட்டப்பேரவைத் தேர்தலில் 114 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக தேர்தல் ஆணையத்தில் திமுக செலவு கணக்கு தாக்கல் செய்துள்ளது.

தேர்தல் செலவு கணக்குகளை  தேர்தல் ஆணையத்தில்  தேசிய மற்றும் மாநில கட்சிகள் தாக்கல் செய்துள்ளது

 "திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ரூ.154.28 கோடி  செலவு செய்துள்ளது"

"திமுக ரூ.114.14கோடி  செலவு செய்துள்ளது"

"ஊடக விளம்பரங்களுக்கு ரூ.39.78கோடி"

"அதிமுக ரூ.57.33கோடி தேர்தல் செலவு செய்துள்ளது"

 "காங்கிரஸ் கட்சி தேர்தல் செலவாக ரூ.84.93 கோடி" 

"இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ரூ.13.19 கோடி  செலவு செய்துள்ளது"

பாரதிய ஜனதா கட்சி தேர்தல் செலவுக் கணக்கை தேர்தல் ஆணையம்  வெளியிடவில்லை 

தொடர்புடைய செய்திகள்

அருண்விஜய் நடிக்கும் 'பார்டர்' - நவம்பர் 19ல் திரையரங்கில் 'பார்டர்' வெளியீடு

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பார்டர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

239 views

லா பல்மா எரிமலை வெடிப்பு: அட்லாண்டிக் கடலில் கலந்த எரிமலைக் குழம்பு

ஸ்பெயின் நாட்டில் கேனரி தீவுகளில் உள்ள லா பால்மா எரிமலையில் இருந்து வெளியான எரிமலை குழம்பு அட்லாண்டிக் பெருங்கடலில் கலந்தது.

225 views

"பாமக தனித்து போட்டி - வருத்தமில்லை" - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

பாமக தனித்து போட்டியிடுவதில் எந்த வருத்தமும் இல்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

149 views

கால்வாய் நீரில் மூழ்கிய கல்லூரி மாணவன்: 24 மணி நேரத்துக்குப் பிறகு சடலமாக மீட்பு

மதுரை அலங்காநல்லூர் அருகே கால்வாய் நீரில் மூழ்கிய கல்லூரி மாணவன், 24 மணி நேரத்துக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டார்.

75 views

பிற செய்திகள்

பழமையான வாகனங்களின் கண்காட்சி - 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் பங்கேற்பு

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பழமையான வாகன கண்காட்சி நடைபெற்றது.

1 views

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு சேகரிப்பு தீவிரம் - பிரசாரம் இன்று மாலை ஓய்கிறது

ஊரக உள்ளாட்சி தேர்தலில், நாளை மறுதினம் முதல் கட்ட வாக்குபதிவு நடைபெறவுள்ள நிலையில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.

2 views

சாலையில் கவிழ்ந்த சரக்கு லாரி - கார் திடீரென திரும்பியதால் விபத்து

சத்தியமங்கலம் அருகே சாலையில் சரக்கு லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர்.

2 views

ஆப்கான் மசூதியில் குண்டுவெடிப்பு - 12 பேர் உயிரிழப்பு-30 பேர் காயம்

ஆப்கானிஸ்தான் நாட்டில் மசூதி ஒன்றில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

0 views

10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் - பள்ளிகளில் இன்று வழங்கப்படுகிறது

பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் இன்று அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படுகின்றன.

3 views

தீபாவளி - சொந்தஊர் செல்ல பேருந்து முன்பதிவு - "www.tnstc.in வழியாக முன்பதிவு செய்யலாம்"

தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக, அரசு பேருந்துகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.