இருசக்கர வாகனத்தில் மோதிய லாரி - இளைஞர் உடல் நசுங்கி பலி...

சென்னையில், அதிவேகமாக சென்ற லாரி மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் பலியானார்.
இருசக்கர வாகனத்தில் மோதிய லாரி - இளைஞர் உடல் நசுங்கி பலி...
x
சென்னையில், அதிவேகமாக சென்ற லாரி மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் பலியானார். திருவல்லிக்கேணி காவல் நிலையம் எதிரே உள்ள வாலாஜா சாலையில் நள்ளிரவில் சரக்கு லாரி ஒன்று சென்றது. அப்போது, அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் முகமது ஜூன்னாத் என்ற இளைஞர்  பலியானார். லாரியை பொதுமக்கள் சிறைபிடித்த நிலையில், ஓட்டுனர் தப்பி ஓடிவிட்டார். சம்பவ இடத்துக்குச் சென்ற மயிலாப்பூர் துணை ஆணையர், பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்