தலைவர் உட்பட 6 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு - வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கல்
பதிவு : அக்டோபர் 01, 2021, 11:44 PM
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் காடுவெட்டி பஞ்சாயத்தில், மொத்தம் 536 வாக்காளர் உள்ளனர்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் காடுவெட்டி பஞ்சாயத்தில், மொத்தம் 536 வாக்காளர் உள்ளனர். இதில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தலைவர் பதவிக்கு முத்துலட்சுமி என்பவரும், 6 வார்டு உறுப்பினர் பதவிக்கும் சேர்த்து மொத்தம் 8 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். பின்னர், கடந்த 25 ஆம் தேதி ஒருவர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால், வேட்புமனு தாக்கல் செய்த மற்ற அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பழனிவேல் 7 பேருக்கும் வழங்கி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

688 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

467 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

73 views

அரிவாள் வாங்க ஆதார் கார்டு அவசியம்... நடைமுறையில் சாத்தியமா ?

அரிவாள் வாங்க ஆதார் கார்டு அவசியம் என பட்டறைகளுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ள நிலையில், நடைமுறையில் இது சாத்தியப்படுமா என்பது குறித்து அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு

22 views

"கருத்தடை சட்டத்தில் தளர்வு வேண்டும்" - எல் சல்வேடார் பெண்கள் வலியுறுத்தல்

எல் சல்வேடார் நாட்டில் பெண்கள் அரசின் கருத்தடை சட்டத்தில் தளர்வளிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

17 views

பிற செய்திகள்

கதர் உடைகளை உடுத்துவோம் - முதல்வர் ஸ்டாலின்

காந்தி பிறந்த நாளில் கதருடைகளை உடுத்துவோம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

5 views

நீர்நிலைகளில் கண்காணிப்பு கோபுரங்கள் - ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

நீர்நிலைகளில் உயிரிழப்பை தடுக்க கண்காணிப்பு கோபுரங்கள், கேமரா உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான சாத்திய கூறுகள் உள்ளதா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

11 views

குடும்பத் தகராறால் நடந்த விபரீதம் - தாய், மகள் தூக்கு போட்டு தற்கொலை

மதுராந்தகத்தில் குடும்பத் தகராறு காரணமாக தாய், மகள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

22 views

தாக்கப்பட்ட மன வளர்ச்சி குன்றிய மாணவர் - 4 பேர் மீது வழக்குப்பதிவு

ராமநாதபுரம் மாவட்டம் மாரியூரில் மன வளர்ச்சி குன்றிய மாணவரை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

14 views

"4 பேரை கொன்ற புலி- சுட்டு பிடியுங்கள்" - தலைமை வன உயிரின பாதுகாவலர் வாய்மொழி உத்தரவு

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே சுற்றி திரிந்த ஆட்கொல்லி புலியை சுட்டு கொல்ல தமிழ்நாடு தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

12 views

ஏடிஜிபி ரவி, ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சிறப்பு அதிகாரிகளாக நியமனம் - தமிழக அரசு உத்தரவு

தமிழக காவல்துறை ஏடிஜிபி ரவி மற்றும் ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோரை சிறப்பு அதிகாரிகளாக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.