இரவு முதல் கொட்டித்தீர்த்த கனமழை; வீடுகளை மழை நீர் சூழ்ந்த‌து - மக்கள் அவதி
பதிவு : அக்டோபர் 01, 2021, 02:08 PM
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்த‌து.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்த‌து. நாமக்கல், கொல்லிமலை, மோகனூர், திருச்செங்கோடு, பரமத்திவேலூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் மழை பெய்த‌து. திருச்செங்கோடு பகுதிகளில் இன்று அதிகாலை சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக கொட்டித்தீர்த்த கனமழையால் கால்வாய்கள் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்த‌து. சூரியம்பாளையம், கூட்டப்பள்ளி ஆகிய கிராமங்களுக்குள் வெள்ள நீர் பெருக்கெடுத்து செல்வதாக பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். சுமார் 40க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து,  நீர் வழிப்பாதையை சரி செய்து, தண்ணீரை வெளியேற்றும் பணியில் வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

(01/10/2021) ஆயுத எழுத்து : தனித்துப் போட்டி : விஷப்பரிட்சையா ? பலப்பரிட்சையா ?

சிறப்பு விருந்தினர்கள் : இடும்பாவனம் கார்த்திக், நாம் தமிழர் // ப்ரியன், பத்திரிகையாளர் // பாலு, பா.ம.க // திருச்சி வேலுசாமி, காங்கிரஸ்

51 views

(24/09/2021) ஆயுத எழுத்து : உள்ளாட்சி - நியாயமான தேர்தலுக்கு என்ன வழி ?

சிறப்பு விருந்தினர்கள் : பாலு, பா.ம.க // பொங்கலூர் மணிகண்டன், அரசியல் விமர்சகர் // சிவ ஜெயராஜ், திமுக // தூத்துக்குடி செல்வம், மதிமுக

50 views

பிற செய்திகள்

வீட்டிற்குள் ஏற்பட்ட திடீர் பள்ளம் - வீட்டை இடிக்க அதிகாரிகள் முடிவு

வீட்டிற்குள் 10 அடி பள்ளம் ஏற்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக, கால்வாயில் கட்டப்பட்டுள்ள அந்த வீட்டை இடிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

100 views

வெள்ளத்தில் மூழ்கிய விவசாய பயிர்கள் - விவசாயிகள் கவலை

கடலூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே, 500 ஏக்கருக்கும் மேலான நெல் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

7 views

(01/12/2021) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | PRIME TIME HEADLINES

(01/12/2021) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | PRIME TIME HEADLINES

20 views

தமிழ் மகன் உசேன் அரசியல் பயணம்

அதிமுக தற்காலிக அவைத்தலைவராக பதவியேற்றுள்ள தமிழ்மகன் உசேன் பற்றி தற்போது பார்க்கலாம்.

21 views

ஆக்கிரமிப்பு கோயில் நிலங்கள் மீட்பு - இந்து சமய அறநிலையத்துறையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர், இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

10 views

(01/12/2021) இரவு 7 மணி தலைப்புச் செய்திகள்

(01/12/2021) இரவு 7 மணி தலைப்புச் செய்திகள்

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.