எல்லாவற்றையும் தனியார் மயமாக்கும் மத்திய அரசுக்கு எதற்கு வரி? - சீமான் கேள்வி
எல்லாவற்றையும் தனியார் மயப்படுத்திய மத்திய அரசு, எதற்கு வரி கேட்கிறது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
எல்லாவற்றையும் தனியார் மயப்படுத்திய மத்திய அரசு, எதற்கு வரி கேட்கிறது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் அறிமுகக்கூட்டம், கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ஜிஎஸ்டி வரியில் தமிழகத்திற்கு தேவையான நிதியை திருப்பி தராதது ஏன் என கேள்வி எழுப்பினார்.
Next Story
