இலங்கை கடற்கொள்ளையர்கள் தொடர் தாக்குதல் /தடுத்த நிறுத்த வலியுறுத்தி மீனவர்கள் போராட்டம்
பதிவு : செப்டம்பர் 28, 2021, 04:32 PM
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்கொள்ளையர்களின் தொடர் தாக்குதலை தடுத்து நிறுத்த கோரி வேதாரண்யம் மீனவர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்கொள்ளையர்களின் தொடர் தாக்குதலை தடுத்து நிறுத்த கோரி வேதாரண்யம் மீனவர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 24 மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள் வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலை தடுத்து நிறுத்தாவிட்டால், இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

807 views

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

(01/08/2021) சார்பட்டா அரசியல்!

159 views

விஜயபாஸ்கர் மனைவி, மகளுக்கு கொரோனா - வழக்கறிஞர் தகவல்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி மற்றும் அவரது மூத்த மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

61 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

43 views

வங்காளதேசம் - இந்துக்கள் மீது தொடர் தாக்குதல் : 20 வீடுகளுக்கு தீவைப்பு - அமெரிக்கா கண்டனம்

வங்காளதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில், கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, தாக்குதல்களை தடுக்கும் நடவடிக்கைகளை, அந்நாட்டு பிரதமர் தீவிரப்படுத்தி உள்ளார்.

6 views

பிற செய்திகள்

விவசாய தோட்டத்தில் மனைவியை புதைத்த கணவன் - யாருக்கும் தெரியாமல் புதைத்தது ஏன்?

சத்தியமங்கலம் அருகே மனைவி உயிரிழந்ததாக கூறி அவரின் சடலத்தை யாருக்கும் தெரியாமல் கணவன் புதைத்த சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

4 views

பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் நியமனம் - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும் , நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும் மாவட்டங்களுக்கு அமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

6 views

லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வரும் 25ம் தேதி நேரில் ஆஜராக 2வது முறையாக சம்மன்

சொத்த குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராக கோரி முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளனர்.

17 views

"முத்தூட் மீதான நடவடிக்கை செல்லும்" - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தங்க காசுகள் சப்ளை செய்வதற்கான டெண்டர் நடைமுறைகளை மீறியதாக முத்தூட் எக்சிம் நிறுவனத்தின் மீது தமிழக அரசு எடுத்த நடவடிக்கை செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

5 views

முதல் முறையாக நாளை ஆளுநரை சந்திக்க உள்ள ஈபிஎஸ்

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நாளை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளார்.

22 views

கிருஷ்ணகிரியில் பரபரப்பு - நகைக்காக மூதாட்டி கொலை

கிருஷ்னகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே, மூதாட்டி நகைக்காக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

50 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.