வணிகம் மற்றும் வர்த்தக வார நிறைவு விழா - மத்திய அமைச்சர் எல். முருகன் பங்கேற்பு

நாட்டின் மொத்த வேளாண் ஏற்றுமதியில், கடல்சார் ஏற்றுமதி 18 சதவீதம் என்றும், கடல் சார்ந்த ஏற்றுமதிக்கு, 50 சதவீதம் மானியம் வழங்கப்படுவதாக, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
வணிகம் மற்றும் வர்த்தக வார நிறைவு விழா - மத்திய அமைச்சர் எல். முருகன் பங்கேற்பு
x
நாட்டின் மொத்த வேளாண் ஏற்றுமதியில், கடல்சார் ஏற்றுமதி 18 சதவீதம் என்றும், கடல் சார்ந்த ஏற்றுமதிக்கு, 50 சதவீதம் மானியம் வழங்கப்படுவதாக, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற வணிகம் மற்றும் வர்த்தக வார நிறைவு விழாவில் அவர் சிறப்பு விருந்தினராககலந்து கொண்டார்.  நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எல்.முருகன், கால்நடை மற்றும் கடல் வள தேவைகளுக்கு தேவையானவற்றை திட்டங்களை திட்டி மத்திய செயல்படுத்தி வருவதாக கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்