சென்னையில் வெள்ள தடுப்பு பணிகள் - முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள தடுப்பு பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
x
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள தடுப்பு பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதுபற்றி வீடியோ தொகுப்பு.. தலைநகர் சென்னையில், பருவமழை காலங்களில் மழைநீர் தேங்காமல் இருப்பதை தவிர்க்கும் விதமாக, வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது மாநகராட்சி நிர்வாகம். வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த பணிகளை, சனிக்கிழமை அன்று நேரில் பார்வையிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.


Next Story

மேலும் செய்திகள்