"பிரதமர் மோடியின் பிறந்தநாள் இன்று" - "உண்மையான சமூகநீதி கொடுத்தவர் பிரதமர்" - அண்ணாமலை

பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் பாஜகவினர் தூய்மை பணி மேற்கொண்டனர்.
x
பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் பாஜகவினர் தூய்மை பணி மேற்கொண்டனர். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டு, கேக் வெட்டி பிரதமர் பிறந்தநாளை கொண்டாடினார்கள். பின்னர் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, உள்ளாட்சி தேர்தல் கூட்டணி  தொடர்பாக இன்று மாலை அறிவிக்கப்படும் என்றார். 


Next Story

மேலும் செய்திகள்