கார் மோதி விபத்து - சாப்ட்வேர் இன்ஜினியர் அர்ஜூன் உயிரிழப்பு
பதிவு : செப்டம்பர் 15, 2021, 01:09 PM
சென்னை அடுத்த தாம்பரத்தில் கார் மோதிய விபத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதிகாலை வேலை முடிந்து பேருந்து நிலையத்துக்கு வந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.
வேலை முடித்து விட்டு வீட்டிற்கு செல்வதற்காக பஸ் ஏற சென்றபோது சம்பவம்.

பிடெக் பட்டதாரியான 24 வயது அர்ஜுன் தாம்பரம் மெப்ஸ் வளாகத்தில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மென் பொறியாளராக வேலை பார்த்து வந்தார்.

இன்று அதிகாலை வேலை முடிந்து அச்சிறுப்பாக்கம் செல்ல பஸ் நிலையத்துக்கு வந்தபோது விபத்து.

தொடர்புடைய செய்திகள்

"கடும் கட்டுப்பாடுகள் வேண்டாம்"- தலிபான்களுக்கு மாணவர்கள் வேண்டுகோள்

தலிபான்களுக்கு ஆட்சிக்குக் கீழ் தங்கள் கல்வியைத் தொடரத் தயாராக இருப்பதாக ஆப்கான் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

56 views

நடிகர் விக்ரமின் "மகான்" திரைப்படம் - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள படத்திற்கு மகான் என்று பெயரிடப்பட்டுள்ளது

56 views

தொடர்ந்து பெய்து வரும் மழை: முழு கொள்ளளவை எட்டுகிறது கே.ஆர்.பி அணை

தொடர் மழையின் காரணமாக கிருஷ்ணகிரி கேஆர்பி அணை வேகமாக நிரம்பி வருவதால், 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

45 views

புதுச்சேரி வரும் துணைக் குடியரசுத் தலைவர்: செப். 12 ஆம் தேதி புதுச்சேரி வருகிறார்

புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அரசு முறை பயணமாக துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வருகை தருகிறார்.

26 views

காவல்துறை வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றம் - முதலமைச்சர் பதிலுரை

காவல்துறையில் திமுக கொடுத்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேரவையில் தெரிவித்துள்ளார்.

17 views

பிற செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் - "தனித்து போட்டியிடுவது பாமகவிற்கு தான் இழப்பு" - ஜெயக்குமார்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுவது அவர்களுக்கு தான் இழப்பு என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

8 views

4ஆம் கட்ட ஜேஇஇ நுழைவுத்தேர்வு - முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை

நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கான ஜேஇஇ 4ஆம் கட்ட தேர்வுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன.

0 views

பாஜக எம்பி வீட்டின் மீது வெடிகுண்டு வீச்சு - ஒரு வாரத்தில் 2-வது முறையாக தாக்குதல்

மேற்குவங்க மாநிலம் வடக்கு24பர்கனாவில் உள்ள பாஜக எம்பி அர்ஜுன் சிங் வீட்டின் மீது 2-வது முறையாக வெடிகுண்டு வீசப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 views

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி - விஜயகாந்த் அறிவிப்பு

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி - பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிவிப்பு

8 views

நீட் - மேலும் ஒரு மாணவி தற்கொலை

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி, நீட் தேர்வு எழுதிய நிலையில் தற்கொலை

23 views

ஆட்சி பொறுப்பில் இருந்து விலகிய ஏஞ்சலா மெர்க்கல் - உலகின் சக்திவாய்ந்த பெண்களில் ஒருவர்

ஜெர்மனியில் 16 ஆண்டுகாலம் ஆட்சி பொறுப்பில் இருந்த அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். அவரது செயல்பாடுகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

95 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.