லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது - கணக்கில் வராத ரூ.12.5 லட்சம் பறிமுதல்
பதிவு : செப்டம்பர் 15, 2021, 09:07 AM
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட பெண் கிராம நிர்வாக அதிகாரியின் வீட்டில் இருந்து, 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஹரிகிருஷ்ணன் என்பவரிடம் இருந்து, நில பட்டா மாற்றம் செய்ய, கிராம நிர்வாக அலுவலலர் செண்பகவள்ளி 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். 10 ஆயிரம் இல்லை என ஹரிகிருஷ்ணன் கூற, 8 ஆயிரம் ரூபாய் தருமாறு செண்பகவள்ளி கேட்டுள்ளார். இந்நிலையில், ஹரிகிருஷ்ணன் லஞ்சம் ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து ரசாயனம் தடவிய பணத்தை ஹரிகிருஷ்ணன் அளித்த நிலையில், செண்பகவள்ளி கையும், களவுமாக பிடிபட்டுள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரது வீட்டில் சோதனை செய்துள்ளனர். அப்போது, கணக்கில் வராத 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

8-ம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் தொல்லை - சமையல் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

மனவளச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

6 views

பிற செய்திகள்

சிறுமியை வன்கொடுமை செய்த அர்ச்சகருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு

மனநலம் பாதிக்கப்பட்ட தாயின் அரவணைப்பில் இருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அர்ச்சகருக்கு ஆயுள் தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0 views

எஸ்.பி.பி-யின் முதலாமாண்டு நினைவு தினம்: நினைவிடம் லிங்க வடிவில் பூக்களால் அலங்கரிப்பு

மறைந்த பாடகர் எஸ்.பி.பால சுப்பிரமணியத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

10 views

எலான் மஸ்க்-க்ரிஸ் காதல் வாழ்க்கை: காதலர்களைப் பிரித்த பணிச்சுமை...தூரம்...

எலான் மஸ்க்கும் அவரது காதலியும் பாதி நாட்கள் பிரிந்து வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

7 views

மனநலன் பாதிக்கப்பட்ட தந்தை வெறிச்செயல்: மனைவி, குழந்தையை கத்தியால் குத்திய கணவர்

கேரளா மாநிலம் கண்ணூரில் இளைஞர் ஒருவர் தனது 9 மாத குழந்தை மற்றும் மனைவியை கத்தியால் சரமாரியாக தாக்கி விட்டு அதே கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

9 views

லா பல்மா எரிமலை வெடிப்பு:3 நகரங்களில் இருந்து மக்கள் வெளியேற்றம்

ஸ்பெயின் நாட்டின் லா பல்மா எரிமலை வெடிப்பின் காரணமாக மேலும் 3 நகரங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

7 views

இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்குதல்: கடலுக்கு சென்ற மீனவருக்கு வெட்டுக்காயம்

நாகையில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் வெட்டுக்காயமடைந்த மீனவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.